அஜித் – ஷங்கர் கூட்டணியில் புதிய படம்; தகவலை உறுதிப்படுத்தும் கொலிவுட்

அஜித் – ஷங்கர் கூட்டணியில் புதிய படம்; தகவலை உறுதிப்படுத்தும் கொலிவுட்

அஜித் – ஷங்கர் கூட்டணியில் புதிய படம்; தகவலை உறுதிப்படுத்தும் கொலிவுட்

எழுத்தாளர் Staff Writer

30 Jul, 2014 | 4:48 pm

தமிழ் திரையுலகின் பிரம்மாண்டம் என்றால் அது ஷங்கர் தான், இவரிடம் பணிபுரிவதற்கு கொலிவுட் முதல் பொலிவுட் நாயகர்கள் வரை தவம் இருக்கிறார்கள்.

அதேபோல் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித், இவர்கள் இருவரும் இணைந்தால் எப்படியிருக்குமென, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த கூட்டணி விரைவில் அமையப்போகிறது.

இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தான் தயாரிக்கயிருக்கிறாராம், இந்த ஒப்பந்தத்தில் அஜித்-ஷங்கர் இருவருமே கையெழுத்திட்டதாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்