அஜித் அறிமுக பாடலில் சிம்புவின் நடனம்

அஜித் அறிமுக பாடலில் சிம்புவின் நடனம்

அஜித் அறிமுக பாடலில் சிம்புவின் நடனம்

எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2014 | 10:00 am

அஜித்தின் 55ஆவது படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகின்றார். இப்படத்தில் அனுஷ்கா, த்ரிஷா கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ஆரம்பத்தில் அஜித்துடன் சிம்பு நடிக்கப்போவதாக செய்திகள் பரவின. ஆனால் கெளதம் மேனனுக்கு இதில் உடன்பாடு இல்லாததால் சிம்பு நடிக்கவில்லை. ஆனால் தற்பொழுது இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் சிம்புதான் நடனமாட உள்ளாராம்.

ஹரிஷ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்தின் அறிமுக பாடலில்தான் சிம்பு ஆடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்