பிரித்தானிய வெளியுறவு செயலாளர் இராஜினாமா

பிரித்தானிய வெளியுறவு செயலாளர் இராஜினாமா

பிரித்தானிய வெளியுறவு செயலாளர் இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2014 | 12:56 pm

பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பதவியிலிருந்து வில்லியம் ஹேக் பதவி விலகியுள்ளார்.

பிரித்தானியாவின் அமைச்சரவை மறு சீரமைப்பின் ஒரு கட்டமாகவே இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், பிரித்தானியாவின் மக்கள் மன்றத்தின் தலைவராக வில்லியம் ஹேக் அமைச்சரவையில் தொடர்ந்தும் நீடிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய பாதுகாப்பு செயலாளர் பிலிப் ஹம்மண்ட் வெளியுறவுச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என குறிப்பிப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்