பலஸ்தீன பிரஜைகள் மீதான தாக்குதலுக்கு கவலை வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி

பலஸ்தீன பிரஜைகள் மீதான தாக்குதலுக்கு கவலை வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி

பலஸ்தீன பிரஜைகள் மீதான தாக்குதலுக்கு கவலை வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2014 | 1:03 pm

காஸாவிலுள்ள பலஸ்தீன பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கவலை தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அபாஸை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டார்.

இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில் 178க்கும் அதிகளவிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்