வாகன உதிரிப் பாகங்களை திருடிய மூவர் கைது

வாகன உதிரிப் பாகங்களை திருடிய மூவர் கைது

வாகன உதிரிப் பாகங்களை திருடிய மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2014 | 2:05 pm

திருகோணமலையில் வர்த்தக நிலையமொன்றிலிருந்து வாகனங்களுக்கான 5 மின்கலங்களை திருடிய மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் திருகோணமலை பதில் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்