கரையோர ரயில் மார்க்கத்திற்கு தண்டவாளங்கள் இடும் பணிகள் ஆரம்பம்

கரையோர ரயில் மார்க்கத்திற்கு தண்டவாளங்கள் இடும் பணிகள் ஆரம்பம்

கரையோர ரயில் மார்க்கத்திற்கு தண்டவாளங்கள் இடும் பணிகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2014 | 7:55 am

கரையோர ரயில் மார்க்கத்திற்கு தண்டவாளங்கள் இடும் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் முதல் கட்டமாக கொழும்பு கோட்டையிலிருந்து மொரட்டுவை வரையில் துருப்பிடிந்திருந்த ரயில் மார்க்கங்களை நவீனப்படுத்தும் வேளைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பம்பலபிட்டி பகுதயில் அண்மையில் ரயில் தடம்புரண்டதை அடுத்து கரையோர ரயில் மார்ககங்கள் புதுபிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்