அடுத்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை; விளக்கமளிக்கும் கே.எஸ்.ரவிக்குமார்

அடுத்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை; விளக்கமளிக்கும் கே.எஸ்.ரவிக்குமார்

அடுத்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை; விளக்கமளிக்கும் கே.எஸ்.ரவிக்குமார்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2014 | 12:20 pm

சில நாட்களுக்கு முன் கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியதாக தகவல் பரவிவந்தது. இதில் அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்துக்கு மட்டும் தான் பொருந்தும் என ட்விட்டரில் இவரது பெயரில் ஒரு செய்தி வந்தது.

ஆனால் அந்த கணக்கு ரவிக்குமாருடையது இல்லையாம். வேறு யாரோ இவரது பெயரில் மோசடி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை நடிகை குஷ்புவும் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தற்போது விளக்கம் அளித்துள்ள இவர் ‘விஜய், அஜித் இருவருமே திறமையானவர்கள் தான், நான் எப்போதும் அவர்களின் வளர்ச்சியை ரசித்து கொண்டிருப்பவன், நான் அவர்களை பற்றி ஏதும் கூறவில்லை, அதிலும் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நான் ஒரு போதும் கருத்து கூறமாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.

khushbusundar @khushsundar – Jul 7
This is a fake accnt..dir.ravikumar is not on twitter. .personally checked with him”@DirKSRaviKumar: @khushsundar Very Good Morning!”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்