பிரசாந்தை அவமானப்படுத்திய சமந்தா!

பிரசாந்தை அவமானப்படுத்திய சமந்தா!

பிரசாந்தை அவமானப்படுத்திய சமந்தா!

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2014 | 5:04 pm

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் டொப் ஸ்டாராக இருந்தவர் பிரசாந்த். ஆனால் சில தனிப்பட்ட பிரச்சனைகளால் சினிமாவை விட்டு தள்ளியிருந்தார். இதனால் இவருக்கு பின் வந்த நடிகர்கள் எல்லாம் இன்று பெரிய நடிகராகிவிட்டனர்.

பொலிவுட்டில் மாபெரும் வெற்றிபெற்ற குயீன் படத்தின் ரீமேக் உரிமையை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் தான் வாங்கியுள்ளார். இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சமந்தாவை அணுகியுள்ளனர். மேலும் இப்படத்தில் பிரசாந்தும் நடிப்பதாக இருந்தது.

02-prashanth-600-jpg

ஆனால் சமந்தா இதற்கு கேட்ட சம்பளம் 5 கோடி, மேலும் பிரசாந்துடன் நடிக்க முடியாது, வேறு ஏதும் முன்னணி நடிகருடன் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் தியாகராஜன் மிக கோபமடைந்ததாக நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
samantha003

ஒரு காலத்தில் ஐஸ்வர்யா ராய் கூட நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

aishwarya

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்