பம்பலப்பிட்டியில் ரயில் தடம்புரண்டுள்ளது; கரையோர சேவைகள் பாதிப்பு

பம்பலப்பிட்டியில் ரயில் தடம்புரண்டுள்ளது; கரையோர சேவைகள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2014 | 7:11 pm

மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்த ரயில் ஒன்றின் இரண்டு பெட்டிகள் பம்பலப்பிட்டி ரயில் நிலையம் அருகில் சற்று நேரத்திற்கு முன்னர் தடம்புரண்டுள்ளது.

இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தை அடுத்து கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Train-Accident-in-Bambalapitiya


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்