த்ரிஷாவின் காதல் அம்பலமானது!

த்ரிஷாவின் காதல் அம்பலமானது!

த்ரிஷாவின் காதல் அம்பலமானது!

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2014 | 9:38 am

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. இவர் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்திலேயே இருக்கிறார். ஆனால் 30 வயதும் கடந்து இவர் இன்னும் திருமணம் செய்யாமலேயே இருந்து வருகிறார்.

தன் காதலன் யார் என்பதையும், யாரிடமும் சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறார். ஆனால் தற்போது பல நாட்களாக கிசுகிசுக்கப்பட்ட ராணாவுடன் அமெரிக்கா சென்றுள்ளார். இதிலிருந்து ராணா தான் இவர் காதலர் என்பது உறுதியாகியுள்ளது.

Evening-Tamil-News-Paper_30675470830

இதை தொடர்ந்து திரிஷாவும் ராணாவும் அமெரிக்காவில் சில நாட்கள் சந்தோஷமாக விடுமுறையை கழிக்க திட்டமிட்டுள்ளனர்.

trisha_rana_

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்