சிரச சுப்பர் ஸ்டார் மகுடம் கயான் அரோஷ வசம்

சிரச சுப்பர் ஸ்டார் மகுடம் கயான் அரோஷ வசம்

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2014 | 10:13 am


சிரச சுப்பர் ஸ்டார் இசை நிகழ்ச்சியின் 6 ஆவது கட்டத்தின் மாபெரும் இறுதிப் போட்டியில் மஹரகமவை சேர்ந்த கயான் அரோஷ சுப்பர் ஸ்டார் மகுடத்தை சூடிக்கொண்டார்.

மாபெரும் இறுதிப் போட்டி நேற்று இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் மஹரகமவை சேர்ந்த கயான் அரோஷ, தெகிவளையைச் சேர்ந்த
தெகானி இமாரா மற்றும் நிக்கவரெட்டிய பகுதியைச் சேர்ந்த சாமர பிரசாத் ஆகியோர் போட்டியிட்டனர்.

குறித்த பேட்டியில் நிக்கவரெட்டிய பகுதியைச் சேர்ந்த சாமர பிரசாத் இரண்டாம் இடத்தையும் தெகிவளையைச் சேர்ந்த தெகானி இமாரா மூன்றாம் இடத்தையும் பிடித்துக்கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்