மொறட்டுவ மாநகர சபைக்குட்பட்ட சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு

மொறட்டுவ மாநகர சபைக்குட்பட்ட சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு

மொறட்டுவ மாநகர சபைக்குட்பட்ட சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 7:57 pm

மொறட்டுவ மாநகர சபைக்குட்பட்ட சில பகுதிகளில் இன்றிரவு 9 மணிமுதல் நாளை காலை 5 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மொறட்டுவ மாநகர சபையின் இரத்மலானை, பானந்துறை, நல்லுருவ, கிரிபெரிய, வாழைத்தோட்டம், ரய்கம, பண்டாரகம மற்றும் ஹொரனை பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

களுகங்கை நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக,
நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்