குளியாபிட்டியவில் இளைஞன் கூரான ஆயுதத்தால் தாக்கிக்  கொலை

குளியாபிட்டியவில் இளைஞன் கூரான ஆயுதத்தால் தாக்கிக் கொலை

குளியாபிட்டியவில் இளைஞன் கூரான ஆயுதத்தால் தாக்கிக் கொலை

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 1:58 pm

குளியாபிட்டிய ரத்மலே பகுதியில் கூரான ஆயுதத்தால் தாக்கி இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறின் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 25 வயதான ரத்மலே வத்த தியதொர பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்