கிணற்றில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு

கிணற்றில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு

கிணற்றில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jul, 2014 | 7:26 pm

இறக்குவானை, பொத்துபிட்டிய – அருக்கொட பகுதியில் இரண்டரை வயதுக் குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் பொத்துபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொத்துபிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்