புளத்சிங்கள கொலைச் சம்பவம்; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

புளத்சிங்கள கொலைச் சம்பவம்; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

புளத்சிங்கள கொலைச் சம்பவம்; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

03 Jul, 2014 | 1:37 pm

புளத்சிங்கள – மஹகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் குற்றவாளிகளான நால்வருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சுரசேனவினால் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புளத்சிங்கள பகுதியைச் சேர்ந்த நால்வருக்கே மரண தண்டனையை வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

2002 ஆம் ஆண்டு புலத்சிங்கள – மஹகம பிரதேசத்தில் ஒருவரை கூரிய ஆயுதத்தினால் குத்தியும், கற்களால் தாக்கியும் கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்