லிங்காவில் ரஜினிக்கு ”பஞ்ச்” வசனங்கள் இல்லை – கே.எஸ்.ரவிக்குமார்

லிங்காவில் ரஜினிக்கு ”பஞ்ச்” வசனங்கள் இல்லை – கே.எஸ்.ரவிக்குமார்

லிங்காவில் ரஜினிக்கு ”பஞ்ச்” வசனங்கள் இல்லை – கே.எஸ்.ரவிக்குமார்

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2014 | 11:07 am

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த முந்தைய படங்களில் “பஞ்ச்” வசனங்களுக்கு குறைவிருக்கவில்லை.

இன்று வரை அந்த வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் முணுமுணுக்கப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. இதில் குறிப்பிட்டு சொல்லக் கூடியவை “முத்து” மற்றும் “படையப்பா”. எனினும் அடுத்து வரவுள்ள திரைப்படமான “லிங்கா”வில் எந்த விதமான “பஞ்ச்” வசனங்களும் இடம்பெறாது என தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ரவிக்குமார் தெரிவிக்கையில் லிங்காவில் எந்த விதமான “பஞ்ச்” வசனங்களும் இருக்கப்போவதில்லை, என்றாலும் ரஜினி பேசும் வசனங்கள் அனைத்தும் “பஞ்ச்”  வசனங்களாகவே அமையும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்