English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Jun, 2014 | 9:44 am
தலைமன்னார் கடற்பரப்பில் கைதாகி, பின்னர் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 22 பேரும் அந்த நாட்டு கரையார பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தலைமன்னாரில் இருந்தே நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டதுடன், இலங்கை – இந்திய சர்வதேச கடற்பரப்பில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இந்த மீனவர்கள் கடந்த 19 ஆம் திகதி 5 படகுகளுடன் தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்திய மீனவர்கள் 22 பேரும் மன்னார் நீதிமன்றத்தினால் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
18 Jan, 2021 | 10:34 PM
18 Jan, 2021 | 08:30 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS