வடக்கு டில்லியில் கட்டடம் இடிந்து விழுந்தது : 4 பேர் பலி(photo)

வடக்கு டில்லியில் கட்டடம் இடிந்து விழுந்தது : 4 பேர் பலி(photo)

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2014 | 3:55 pm

வடக்கு டில்லியில் இந்தர்லோக் பகுதியில்4 மாடி கட்டடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர்.

big_327723_1403930799

இதுவரையில் இடிபாடுகளில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Jaffrabad_1510904f

குறித்த கட்டடம் 50 ஆண்டுகள் பழமையானது என்றும், அதில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வந்தனர் என்றும் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்