பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 சந்தேகநபர்கள் கைது

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 சந்தேகநபர்கள் கைது

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 6 சந்தேகநபர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2014 | 9:55 am

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஆறு சந்தேகநபர்களை முந்தல் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் 04 பெண்களும், 02 ஆண்களும் அடங்குவதாகத் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்