இறக்குவானையில் லொறியிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

இறக்குவானையில் லொறியிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

இறக்குவானையில் லொறியிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2014 | 7:00 pm

இறக்குவானை – மாதம்பே வீதியின் ஓபடகந்த பகுதியில் லொறியிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேகமாக பயணித்த லொறி, வளைவொன்றில் திரும்பியபோது, அதன் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் நிலைதடுமாறி கீழே  விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அவர் இறக்குவானை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட  சந்தர்ப்பத்தில்   உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்