மின்னல் நிகழ்ச்சியில் பங்குபற்றிய ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன்

மின்னல் நிகழ்ச்சியில் பங்குபற்றிய ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன்

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 9:10 pm

மின்னல் நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோர் நேற்று கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

[quote]https://www.youtube.com/watch?v=s9WK5HW9K0Y[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்