கத்தி படத்தின் தலைப்பு ‘டீசர்’ தழுவலா? சர்ச்சையில் சிக்கிய படக்குழு (Video)

கத்தி படத்தின் தலைப்பு ‘டீசர்’ தழுவலா? சர்ச்சையில் சிக்கிய படக்குழு (Video)

கத்தி படத்தின் தலைப்பு ‘டீசர்’ தழுவலா? சர்ச்சையில் சிக்கிய படக்குழு (Video)

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2014 | 5:51 pm

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கத்தி படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகின. இது விஜய் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, ஆனால் கூடவே சர்ச்சைகளும் வந்துவிட்டது.

இந்த டீசரில் சென்னை மாநகரம் முழுவதும் பத்திரிக்கைகளாக காட்டி அதிலிருந்து விஜய்யின் முகம் தெரிவது போல் உருவாக்கப்பட்டுள்ளது, ஆனால் இதற்கு முன்பே உலகின் பிரபலமான நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் விளம்பரமும் இதே பாணியில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்கா முழுவதும் பத்திரிக்கைகள் சூழ அதிலிருந்து அந்த பத்திரிக்கை வருவது போல் விளம்பரம் வரும். இதற்கு படக்குழு தற்போது வரை எந்த விளக்கமும் தரவில்லை.


நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை விளம்பரம்

கத்தி படத்தின் டீசர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்