கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு (Photos, Video)

கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு (Photos, Video)

கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு (Photos, Video)

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 7:37 am

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாவுள்ள கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து ரசிகர்கள் இருந்தனர். படக்குழுவும் இன்று கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்றைய தினம் வெளியாகியுள்ளன.

10409427_767856869901548_5954847216141750208_n

அதிர்ச்சியடைந்த படக்குழு மேலும் சில போஸ்டர்களை நேற்றிரவு முதல் வெளியிடத் தொடங்கிவிட்டனர். இதன் முதற் கட்டமாக பேஸ்புக்கில் உள்ள விஜய்யின் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ’கத்தி’. துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய்யும், முருகதாஸும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் அதிகரித்துள்ளது.

10273919_767907736563128_6624922421735694746_n

விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் நடித்து வரும் இப்படத்திற்கு அனிருத்தின் இசை விசேடமாக இருக்கும் என்கிறார்கள். மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக அனிருத் விசேட இசையை உருவாக்கியுள்ளார்.

f19eebfebf36f0f2e0da4beccc7e92e3_L

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிஜிட்டலிலும் வெளியாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்