கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ‘3 டேய்ஸ் டூ கில்’ படத்தின் தழுவலா? (Photos)

கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ‘3 டேய்ஸ் டூ கில்’ படத்தின் தழுவலா? (Photos)

கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ‘3 டேய்ஸ் டூ கில்’ படத்தின் தழுவலா? (Photos)

எழுத்தாளர் Staff Writer

22 Jun, 2014 | 10:25 am

ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று நள்ளிரவு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிஜிட்டல் வடிவில் வெளியான போஸ்ட்டரும் யூடியூப்பில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர்களில் ஒன்று ‘3 டேய்ஸ் டூ கில்’ (3 days to kill) என்ற ஆங்கில படத்தின் தழுவலாக அமைந்துள்ளது.

‘3 டேய்ஸ் டூ கில்’ திரைப்படம் கெவின் கோஸ்ட்னர், அம்பர் ஹேர்ட் மற்றும் ஹாய்லி ஸ்டெய்ன்பெல்ட் நடிப்பில் கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் தழுவலாக கத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

kaththi

3days


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்