யுக்ரைன் படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல்

யுக்ரைன் படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல்

யுக்ரைன் படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2014 | 9:14 pm

யுக்ரைனின் ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை  மீறி கிளர்ச்சியாளகர்கள்  படையினர் மீது தாக்குதல்களை  நடத்தியுள்ளனர்

குறித்த தாக்குதல்களில் ஆறு யுக்ரைனிய படையினர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

யுக்ரையின் ஜனாதிபதி  பெட்ரோ பொரஷென்கோ ஒருவார காலத்திற்கு ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்ததை அறிவித்திருந்தார்

யுக்ரைனில் அமைதியை நிலைநாட்டும் விதமாக அந்த நாட்டு ஜனாதிபதி பெட்ரோ பொரஷென்கோ விடுத்த கோரி்க்கையை கிள்ர்ச்சியாளகர்கள் நிராகத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில’ யுக்ரைனில் மோதல்களில் ஈடுபட்டுவரும் கிளர்ச்சிக்குழுவின்  தலைவர்கள்  மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது

குறித்த தடைகளில் பொருளாதார மற்றும் பயணத்தடைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்