கர்ப்பிணித் தாய்மார்களை எச்.ஐ.வி பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

கர்ப்பிணித் தாய்மார்களை எச்.ஐ.வி பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

கர்ப்பிணித் தாய்மார்களை எச்.ஐ.வி பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2014 | 10:11 am

கர்ப்பிணித் தாய்மார்களை எச்ஐவி பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.

தாயிடம் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதை தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே குறிப்பிடுகின்றார்.

கடந்த வருடத்தில் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டவிருந்த ஆறு குழந்தைகளை, அந்த அபாய நிலையிலிருந்து காப்பாற்ற முடிந்துள்ளதாக பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்