எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் ஆதரவாளர்கள் 183 பேருக்கு மரண தண்டனை

எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் ஆதரவாளர்கள் 183 பேருக்கு மரண தண்டனை

எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியின் ஆதரவாளர்கள் 183 பேருக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2014 | 9:10 pm

எகிப்தில் கடந்த ஆண்டு பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்ட இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியி உறுப்பினர்களில் 183 பேரின் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

குறித்த குற்றச்சாட்டில் கைதான 683 பேருக்கு மரண தண்டனை வழங்குமாறு நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்து

இஸ்லாமிய சகோதரத்துவத் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான மொமட் பாதியும் குறித்த மரணதண்டணை உறுதி செய்யப்பட்டவர்களுள் அடங்குவதாக தெரவிக்கப்படுகிறது

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்