அளுத்கம, பேருவளை சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்

அளுத்கம, பேருவளை சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்

அளுத்கம, பேருவளை சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2014 | 6:14 pm

அளுத்கம, பேருவளை உள்ளிட்ட சில பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார்.

இந்த குழுவில் இடம்பெறவுள்ள அதிகாரிகள் தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை  என ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்த குழு தொடர்பான தகவல் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்