ஷகிப் அல் ஹசனின் மனைவிக்கு பாலியல் ​தொந்தரவு கொடுத்தவர்கள் கைது

ஷகிப் அல் ஹசனின் மனைவிக்கு பாலியல் ​தொந்தரவு கொடுத்தவர்கள் கைது

ஷகிப் அல் ஹசனின் மனைவிக்கு பாலியல் ​தொந்தரவு கொடுத்தவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 11:04 am

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனின் மனைவியை பாலியல் தொந்தரவு செய்த சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற இந்திய பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியைப் பார்வையிட வருகைத்ததந்த ஷகிப் அல் ஹசனின் மனைவிக்கு சந்தேகநபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவருகிறது.

ஷகிப் அல் ஹசன் மிர்பூர் பொலிஸில் செய்த பூகார் கொடுத்தார் . இவர் அளித்த பூகாரின் பேரில் குற்றவாளிகளை கைது செய்தனர் . குற்றவாளியில் ஒருவன் பிரபல வணிகரின் மகன் கைதானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்