உகண்டாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை; ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டமே காரணம்

உகண்டாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை; ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டமே காரணம்

உகண்டாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை; ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டமே காரணம்

எழுத்தாளர் Staff Writer

20 Jun, 2014 | 5:43 pm

உகண்டா ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக சட்டம் இயற்றியமை தொடர்பில் அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை வித்தித்துள்ளது

உகண்டாவின் இந்த செயற்பாடு உலக மனித உரிமைகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும் என அமெரிக்க அறிவித்துள்ளது

இதேவேளை உலகளாவிய ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக உகண்டா நடந்து கொண்டுள்ளதாக அமெரிக்க குற்றம் சுமத்தியுள்ளது

இதனயைடுத்து உகண்டாவுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்