தபால் மூலம் கொண்டுவரப்பட்ட 30 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்

தபால் மூலம் கொண்டுவரப்பட்ட 30 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்

தபால் மூலம் கொண்டுவரப்பட்ட 30 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்

எழுத்தாளர் Staff Writer

17 Jun, 2014 | 2:43 pm

சட்டவிரோதமாக தபால் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 30 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மத்திய தபால் பரிமாற்றத்தில் இந்த சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க வருமானப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

துபாயிலிருந்து சட்டவிரோதமாக தபால் மூலம் சிகரெட்டுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்