ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பாலியல் தொந்தரவு! விசாரனையில் திடுக்கிடும் தகவல்கள்!

ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பாலியல் தொந்தரவு! விசாரனையில் திடுக்கிடும் தகவல்கள்!

ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பாலியல் தொந்தரவு! விசாரனையில் திடுக்கிடும் தகவல்கள்!

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 4:21 pm

பல நடிகைகளின் வாழ்வில் பாலியல் தொந்தரவு இருந்து தான் வருகிறது. அதேபோல் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து பின் ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் உரிமையாளருமாக இருந்து வந்த ப்ரீத்தி ஜிந்தாவுக்கு அவரது முன்னாள் காதலருமான, தற்போது தொழிலில் மட்டும் பாட்னராக உள்ள நெஸ் வாடியா, சென்னை-பஞ்சாப் அணியின் போட்டிகள் நடந்த போது இவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுத்துள்ளார்.

preityzinta1
இதை நெஸ் வாடியா முற்றிலுமாக மறுத்துள்ளார், மேலும் இந்த வழக்கு தொடர்பாக மைதானத்தில் உள்ள சி.சி.டிவி கேமாரக்கள் மூலம் போலிஸார் பார்த்து வருவதாகவும், இது நிருபணமானால் உடனே அவர் தண்டிக்கப்படுவார் என தெரிவித்துள்ளனர்.

prethi-jintha


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்