பேருவளை பொலிஸ்பிரிவிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

பேருவளை பொலிஸ்பிரிவிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2014 | 8:29 pm

பேருவளை பொலிஸ்பிரிவிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஏற்கவே அளுத்கம பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்