காணாமல் போன மலேஷிய விமானத்தின் பயணிகளின் உறவினர்களுக்கு இழப்பீடு

காணாமல் போன மலேஷிய விமானத்தின் பயணிகளின் உறவினர்களுக்கு இழப்பீடு

காணாமல் போன மலேஷிய விமானத்தின் பயணிகளின் உறவினர்களுக்கு இழப்பீடு

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2014 | 11:21 am

காணாமல் போன மலேஷிய விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவீனர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

அடிப்படை இழப்பீடுத் தொகையாக தலா 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

135166-0474608a-b19c-11e3-9592-fced9bc5820e
இது வரை 6 மலேஷிய குடும்பங்கள் மற்றும் ஒரு சீனக் குடும்பம் இந்த இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டுள்ளதாக மலேஷிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்’

இதேவேளை, மேலும் 40 சீனக்குடும்பங்களுக்கு இந்த இழப்பீடுத் தொகை வழங்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

m_id_430317_international

மலேஷிய விமானத்தில் பயணித்த 239 பயணிகளின் உறவினர்களுக்கும் தலா ஒரு லட்சத்து எழுபத்து ஐந்தாயிரம் ரூபா வரை இழப்பீட்டு தொகையாக பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்