AMAZING: நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய அல்போன்ஸோ தோமஸ் (VIDEO)

AMAZING: நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய அல்போன்ஸோ தோமஸ் (VIDEO)

AMAZING: நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய அல்போன்ஸோ தோமஸ் (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 12:31 pm

இங்கிலாந்தில் இடம்பெறும் பிராந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில், நேற்றைய தினம் சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது.

சமர்செட் (Somerset) பிராந்திய அணியின் வீரர் அல்போன்ஸோ தோமஸ் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தியமையே அந்த சாதனை.

இந்நிலையில், தோமஸ் பத்து பந்துவீச்சுக்களில் எவ்வித ஓட்டங்களும் இன்றி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை விசேட அம்சமாகும். இவ்வாறானதொரு சாதனை, 14 வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அல்போன்சா தோமஸ், அடுத்தடுத்து தோமஸ் என்யன் (James Anyon), ரொரி ஹமில்டன் (Rory Hamilton),  எட் ஜொய்சி (Ed Joyce) மற்றும் மெட் மச்சான் (Matt Machan) ஆகியோரது விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

37 வயது அல்போன்ஸோ தோமஸ், கடந்த 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணி சார்பாக தனது முதலாவது சர்வதேச போட்டியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்