வௌ்ளவத்தையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

வௌ்ளவத்தையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

வௌ்ளவத்தையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 11:15 am

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்ற முக்கிய சந்தேகநபர் ஒருவர் வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்த போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்