மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த அதிபருக்கு விளக்கமறியல்

மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த அதிபருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 10:56 am

கம்பஹாவில் மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அதிபர்   விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகபரான பாடசாலை அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சந்தேகநபர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்