சூர்யாவிற்கு வில்லனாகும் மோகன்

சூர்யாவிற்கு வில்லனாகும் மோகன்

சூர்யாவிற்கு வில்லனாகும் மோகன்

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 4:27 pm

எண்பதுகளில் கொடிகட்டி பறந்தவர் மோகன். இவர் படத்தின் பாடல்கள் காலத்தால் அழியாதவை. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே திடீரென சினிமாவை விட்டு விலகினார்.

நீண்ட இடைவேளிக்கு பிறகு இவர் நடித்த சுட்டப்பழம் திரைப்படமும் தோல்வியடைந்தது. தற்போது இவருக்கு மறுபடியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரியாணி படத்தில் ராம்கியை நடிக்க வைத்த வெங்கட் பிரபு, தற்போது சூர்யாவை வைத்து இயக்கும் படத்தில் மோகனை மீண்டும் நடிக்கவைக்கிறார். அதுவும் சாதாரணமாக இல்லை இப்படத்தில் கொடூர வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்