சித்தாண்டியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்

சித்தாண்டியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்

சித்தாண்டியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 3:00 pm

மட்டக்களப்பு – சித்தாண்டி பகுதியிலுள்ள ஆலயமொன்றின் பூங்காவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆலயத்தில் பணியாற்றும் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றவர் பின்னர் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்