கிளிநொச்சியில் 28 பேர் கிராம உத்தியோகத்தர்களாக நியமனம்

கிளிநொச்சியில் 28 பேர் கிராம உத்தியோகத்தர்களாக நியமனம்

கிளிநொச்சியில் 28 பேர் கிராம உத்தியோகத்தர்களாக நியமனம்

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 6:02 pm

கிளிநொச்சி மாவட்டத்தில் 28 பேருக்கு புதிதாக கிராம உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.

கடந்தாண்டு நடைபெற்ற கிராம உத்தியோகத்தர்களுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்