கிளிநொச்சியில் கத்தியால் வெட்டி ஒருவர் கொலை; சந்தேகநபர் கைது

கிளிநொச்சியில் கத்தியால் வெட்டி ஒருவர் கொலை; சந்தேகநபர் கைது

கிளிநொச்சியில் கத்தியால் வெட்டி ஒருவர் கொலை; சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2014 | 11:19 am

கிளிநொச்சி பளை தம்பகாமம் பிரதேசத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதுடைய முத்தையா திலீபன் என்பவரே இன்று காலை கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்