பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்வதினால் பலனில்லை என்கிறார் வட மாகாண முதல்வர்

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்வதினால் பலனில்லை என்கிறார் வட மாகாண முதல்வர்

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2014 | 9:27 pm

தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏற்கனவே முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட அறிக்கைகளைக் கவனத்திற்கொள்ளாது பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்வதினால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலதிகத் தகவல்களைக் காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்