நுவரெலியாவில் கடும் காற்று; 9 குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம்

நுவரெலியாவில் கடும் காற்று; 9 குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம்

நுவரெலியாவில் கடும் காற்று; 9 குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம்

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2014 | 8:59 am

நுவரெலியா கல்பாலம பகுதியில் 09 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடும் காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதால், பிரதேசத்தில் நிலவும் அபாய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி குமாரசிறி குறிப்பிட்டார்.

இந்தக் குழுவினர் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்