சிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன் (அதிர்ச்சி காணொளி)

சிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன் (அதிர்ச்சி காணொளி)

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2014 | 11:19 am

மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடம் வகிக்கும் சீனா புகையிலை உபகோத்திலும் முன்னணியில் உள்ளது.

இந்நிலையில் சீனாவின் நகர வீதியில் 3 வயது சிறுவன் சிகரெட் பிடித்து கொண்டிருக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

பலரும் இதனை பார்த்து சென்றனரே தவிர சிறுவனிடம் இருந்து சிகரெட்டை பறிப்பதில் எவரும் அக்கறை காட்டவில்லை.

இதற்கிடையே சிறுவன் சிகரெட் பிடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்