சாவகச்சேரியில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் கைது

சாவகச்சேரியில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் கைது

சாவகச்சேரியில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2014 | 12:42 pm

சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

கைதான சந்தேகநபரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் நகைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்