ஒக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் 8,000 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை

ஒக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் 8,000 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை

ஒக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் 8,000 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை

எழுத்தாளர் Bella Dalima

10 Jun, 2014 | 5:34 pm

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் ஒக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் 8,000 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து உலக சாதனை புரிந்துள்ளார்.

ரெமோ லாங் என்ற குறித்த நபர் 8,000 மீட்டர் உயரத்தில் வெப்பக் காற்று பலூனிலிருந்து ஒக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் குதித்துள்ளார்.

இதன் மூலம் ஒக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் உலகிலேயே அதிக தூரம் குதித்தவர் என்ற புதிய உலக சாதனையை அவர் நிலைநாட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்