அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2014 | 12:54 pm

கடந்த 2005ஆம் ஆண்டு தெலுங்கில் அறிமுகமான இவர் விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாகவும் தல55 படத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

தெலுங்கில் ருத்ரமாதேவி, பாகுபலி என இரு சரித்திர கதையம்சம் உள்ள பிரம்மாண்ட படங்களில் நடிக்கிறார். இந்த படங்களை முடித்ததும் அனுஷ்காவுக்கு திருமணத்தை முடிக்க பெற்றோர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக இதில் ஒருவர் தொழிலதிபர், வைத்தியர், பொருளியலாளர் என மூன்று வரன்களை ஏற்கனவே பார்த்து இருக்கிறார்களாம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்