தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்குண்டு பெண் உயிரிழப்பு

தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்குண்டு பெண் உயிரிழப்பு

தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்குண்டு பெண் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 6:03 pm

[vimeo url=”video_url” width=”560″ height=”315″] பகுதியில் பெண்ணொருவர் தேயிலை அரைக்கும் இயந்திரத்திற்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

அந்த பெண்ணின் தலைமுடி இயந்திரத்திற்குள் சிக்குண்டதை அடுத்து, அவர்  உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை நகர திடீர் மரண விசாரணை அதிகாரி எச்.டீ.ரூபன் தெரிவித்தார்.

பலாங்கொடை, மொரஹெர பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்ணே நேற்று பகல் தேயிலை அரைக்கும் இயந்திரத்திற்குள் சிக்குண்டுள்ளார்.

குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்,   நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்