அமெரிக்க இராணுவ வீரரை விடுவிக்கும் காணொளியை வெளியிட்டது ‘தலிபான்’  (Video)

அமெரிக்க இராணுவ வீரரை விடுவிக்கும் காணொளியை வெளியிட்டது ‘தலிபான்’ (Video)

அமெரிக்க இராணுவ வீரரை விடுவிக்கும் காணொளியை வெளியிட்டது ‘தலிபான்’ (Video)

எழுத்தாளர் Staff Writer

04 Jun, 2014 | 5:27 pm

தலிபான்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க இராணுவ வீரரை விடுவிக்கும் காணொளி தலிபான்களால் வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தலிபான்களால் குறித்த இராணுவ வீரர் கடத்தப்பட்டிருந்தார்.

இந்த படைவீரர் விடுவிக்கப்பட்டமைக்கு பதிலாக குவண்டனாமோ சிறையிலிருந்த தலிபான் உறுப்பினர்கள் ஐவரை அமெரிக்கா விடுதலை செய்திருந்தது.

எனினும் இந்த நகர்வு பயங்கரவாதத்தை மென்மைப் போக்குடன் கையாளும் வகையில் அமைந்துள்ளதாக குடியரசுக் கட்சியினர் விமர்சனம் வெளியிட்டிருந்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்