விஜய்க்கு நடிக்கவராதுன்னு நான் சொன்னேனா? பார்த்திபன் விளக்கம்

விஜய்க்கு நடிக்கவராதுன்னு நான் சொன்னேனா? பார்த்திபன் விளக்கம்

விஜய்க்கு நடிக்கவராதுன்னு நான் சொன்னேனா? பார்த்திபன் விளக்கம்

எழுத்தாளர் Staff Writer

01 Jun, 2014 | 10:35 am

நண்பன் படத்தில் சத்தியராஜ் நடித்த வேடத்திற்கு முதலில் பார்த்திபன் பேசப்பட்டதாகவும், அப்போது விஜய்க்கு நடிக்கவராது, சூர்யா பெஸ்ட் என்று நடிகர் பார்த்திபன் கூறியதாக இணையத்தில் செய்திகள் உலாவின. இது குறித்து பார்த்திபன் அளித்த விளக்கம்:

3 இடியட்ஸ் இயக்கும் வாய்ப்பு முதலில் எனக்கு வந்தது. பேச்சு வார்த்தையின் போது விஜய் மற்றும் சூர்யா பெயர்கள் அடிப்பட்டு இறுதியில் ஷங்கர் விஜய் கூட்டணியில் நண்பனானது. இப்படத்தில் சத்யராஜ் கதாபாத்திரத்தில் முதலில் நான் தான் நடிப்பதாக இருந்தது, மேலும் என்னை இந்த கதாபாத்திரத்துக்கு சிபாரிசு செய்ததே நண்பர் விஜய் தான். கதை இப்படி இருக்க விஜய் பற்றி தவறான கருத்தை நான் எங்கு போய் சொல்ல?

இங்கு சிறப்பு தகுதிகள் இல்லாமல் யாரும் உயர்வதில்லை. விஜய்யின் இன்றைய உயரம் சிறப்பு வாய்ந்தது. துப்பாக்கியின் உச்சி முனை கத்தி’ என்று தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்